கும்பகோணம் தாலுகாவில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் திப்பிராஜபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்தியாவில் பாய்கின்ற திருமலைராஜன் மற்றும் முடிகொண்டான் ஆறுகள் இணையும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது.இவ்வூரின் அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம் ரயில் நிலையம் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் புகழ்பெற்ற விக்கிரம சோழஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளது.
திப்பிராஜபுரத்தில் 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,மொத்த மக்கட்தொகை- 3560 ஆண்கள்- 1796 மற்றும் பெண்கள்-1764. பாலின விகிதம் 982 மற்றும் கல்வியறிவு விகிதம் 76.4 ஆக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.