தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.[1] விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். [2]
தரணி | |
---|---|
பிறப்பு | வி. சி. ரமணி |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1999- தற்போது வரை |
ஆண்டு | திரைப்படம் | மொழி | பங்காற்றியது | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குநராக | எழுத்தாளராக | ||||
1999 | எதிரும் புதிரும் | தமிழ் | |||
2001 | தில் | தமிழ் | சிறீராம் என தெலுங்கில் மறு ஆக்கம் தம் என இந்தியில் மறு ஆக்கம். | ||
2002 | சிறீராம் | தெலுங்கு | |||
2003 | தம் | இந்தி | |||
2003 | தூள் | தமிழ் | வீதே என தெலுங்கில் மறு ஆக்கம் | ||
2002 | வீதே | தெலுங்கு | |||
2004 | கில்லி | தமிழ் | ஒக்கடு திரைப்படத்தின் மறு ஆக்கம் | ||
2006 | பங்காரம் | தெலுங்கு | |||
2008 | குருவி | தமிழ் | டாபிட் என தெலுங்கில் மொழி மாற்றம் | ||
2011 | ஒஸ்தி | தமிழ் | டபாங்க் திரைப்படத்தின் மறு ஆக்கம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.