Remove ads
தமிழ் மொழிகள் From Wikipedia, the free encyclopedia
தமிழ் மொழிக் குடும்பம் தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். இது திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவாகும். திராவிட மொழிக் குடும்பம் ஆங்கிலேயர்களால் புனையப்பட்ட ஒன்றாகும்[சான்று தேவை].
தமிழ் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
தென்னிந்தியா |
மொழி வகைப்பாடு: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் தமிழ் |
துணைப்பிரிவு: |
—
|
தமிழ் – மலையாளம் மொழிகள், தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் தமிழ் – குடகு மொழிக் குடும்பம், தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். மொழிக் குறிப்பு: tami1299[1].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.