தமிழ்நாட்டின் குடைவரை கட்டிடங்களின் பட்டியல்

பாறைகளைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்ட / வரையப்பட்ட ( குடைவரை ) கட்டிடங்கள் , கோயில்கள் From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாட்டின் குடைவரை கட்டிடங்களின் பட்டியல்

தமிழ்நாட்டின் குடைவரை கட்டிடங்கள் தமிழ்நாட்டில் அமைந்த குடைவரைக் கோயில்கள், குகைச் சிற்பங்கள், குகை ஓவியங்களின் பட்டியல் பின்வருமாறு:[1][2]

  1. கழுகுமலை வெட்டுவான் கோயில்[3]
  2. அரகண்டநல்லூர்க் குடைவரை
  3. அரளிப்பட்டிக் குடைவரை
  4. ஆவூர்க் குடைவரை
  5. ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்
  6. கந்தன் குடைவரை
  7. கீழ்மாவிலங்கைக் குடைவரை
  8. குடுமியான்மலை குடைவரை
  9. குரங்கணில்முட்டம் குடைவரை
  10. குன்றக்குடி குடைவரை கோயில்
  11. சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்
  12. சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
  13. சிங்கப்பெருமாள்கோயில் குடைவரை
  14. சிங்கவரம் குடைவரை
  15. சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
  16. பசுபதேசுவரர் குடைவரைக் கோயில்
  17. ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்
  18. சிதறால் மலைக் கோவில்
  19. சீயமங்கலம் குடைவரைக் கோயில்
  20. தளவானூர் குடைவரைக் கோயில்
  21. தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில்
  22. திருக்கழுங்குன்றம் குடைவரை
  23. திருக்கோளக்குடிக் குடைவரை
  24. திருச்சிராப்பள்ளி குடைவரை
  25. திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
  26. திருமெய்யம் குடைவரை
  27. திரைக்கோயில் குடைவரை
  28. தென்பரங்குன்றம், மதுரை
  29. நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
  30. நார்த்தாமலை குடைவரை
  31. பல்லாவரம் குடைவரை
  32. பிரான்மலைக் குடைவரை கோயில்
  33. மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்
  34. மகிபாலன்பட்டி குடைவரை கோயில்
  35. மகேந்திரவாடி குடைவரை
  36. மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
  37. மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்
  38. மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்
  39. மாங்குளம் குடைவரை
  40. மாமண்டூர் உருத்தரவாலீசுவரம்
  41. மாமண்டூர் குகைகள்
  42. மாமல்லபுரம்
  43. மாமல்லபுரம் இராமானுச மண்டபம்
  44. மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்
  45. மாமல்லபுரம் கோனேரி மண்டபம்
  46. மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்
  47. மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்
  48. மாமல்லபுரம் பரமேஸ்வர மகாவராக விஷ்ணுகிருகம்
  49. மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்
  50. மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்
  51. மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை
  52. மாமல்லபுரம் வராக மண்டபம்
  53. மேலச்சேரிக் குடைவரை
  54. சமணர் மலை, மதுரை,
  55. கீழவளவு சமணர் படுகைகள்
  56. யானைமலை, மதுரை
  57. விளாப்பாக்கம் குடைவரை
Thumb
மலையின் மேலிருந்து கீழாக செதுக்கப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோயில், ஒற்றைக் கற்றளி
Thumb
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
Thumb
மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்
Thumb
மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
Thumb
கீழக்குயில்குடி சமணச் சிற்பங்கள்
Thumb
கீழவளவு சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.