From Wikipedia, the free encyclopedia
தசிக்மலாயா (Tasikmalaya) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 635,464 ஆகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 683,386 ஆகும். இது பண்டுங், பஞ்சாரி ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[1][2][3]
தசிக்மலாயா மாநகராட்சி | |
---|---|
நகரம் | |
மேற்குச் சாவகத்தில் தசிக்மலயவின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மேற்குச் சாவகம் |
அரசு | |
• நகர முதல்வர் | Drs. H. புடி புடிமான் |
• துணை நகர முதல்வர் | Ir. H. டிடி சுட்ரஜட் , M.P. |
பரப்பளவு | |
• மொத்தம் | 171.61 km2 (66.26 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 6,83,386 |
• அடர்த்தி | 4,000/km2 (10,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இடக் குறியீடு | 0265 |
இணையதளம் | http://www.tasikmalayakota.go.id/ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.