From Wikipedia, the free encyclopedia
தங்காலைக் கோட்டை (Tangalle Fort) என்பது ஒரு சிறிய ஒல்லாந்துக் கோட்டையாகும். இது தங்காலை கடற்கரை நகரில் அமைந்துள்ளது.
தங்காலைக் கோட்டை | |
---|---|
பகுதி: அம்பாந்தோட்டை மாவட்டம் | |
தங்காலை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 6°1′21″N 80°47′53″E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
இல்லை |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டியவர் | ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
படிவுப் பாறை, பவளப்பாறை |
உயரம் | 12 m (39 அடி) |
தங்காலைக் கோட்டை ஒல்லாந்துக்காரர் கட்டிய பிற கோட்டைகளைவிட, பாரிய சுவர் அமைப்பு இல்லாததால் மாறுபடுகிறது. நான்கு பிரதான சுவர்கள், 12 m (39 அடி) உயரத்தில், சம அளவு அற்று அமைந்துள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், குறிப்பிட்டளவு மாற்றத்திற்கு உட்படுத்தி சிறைச்சாலையாக பிரித்தானியரால் மாற்றப்பட்டது. இது தற்போதும் இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தினால் சிறைச்சாலையாக பயன்படுத்தப்படுகிறது.[1][2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.