டேனிய மொழி (dansk பலுக்கல் [ˈtænˀsk] (கேட்க), dansk sprog [ˈtænˀsk ˈspʁɔwˀ]) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள செருமானிய மொழிகளின் துணைக் குழுவான, வட செருமானிய மொழிகளுள் (எசுக்காண்டினாவியா மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை செருமனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது[7]. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், அர்கெந்தீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

விரைவான உண்மைகள் டேனிய மொழி, உச்சரிப்பு ...
டேனிய மொழி
இடானியம், டேனியம்
dansk
Thumb
ஜுட்லாண்டிக் சட்டத்தின் முதல் பக்கம் முதலில் 1241 இல் கோடெக்ஸ் ஹோல்மியென்சிஸ் இருந்து, 1350 இல் நகலெடுக்கப்பட்டது.
முதல் வாக்கியம்: "Mæth logh skal land byggas"
நவீன எழுத்துமுறை: "Med lov skal land bygges"
தமிழ் மொழிபெயர்ப்பு: "சட்டத்தால் ஒரு நாடு கட்டமைக்கப்படும்"
உச்சரிப்பு[ˈtænˀsk][1]
நாடு(கள்)
பிராந்தியம்டென்மார்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் (இடாய்ச்சுலாந்து);
கூடுதலாக ஃபாரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து
இனம்
  • டேனியர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6.0 மில்லியன்  (2019)[2]
இந்திய-ஐரோப்பியம்
  • ஜெர்மானியம்
    • வடமேற்கு செருமானிய [3]
      • வடக்கு செருமானிய
        • கிழக்கு எசுக்காண்டினாவிய[4]
          • டேனிய மொழி
ஆரம்ப வடிவம்
பழைய நோர்ஸ்
  • பழைய கிழக்கு நோர்ஸ்
    • ஆரம்பகால பழைய டேனியம்
      • பிற்கால பழைய டேனியம்
        • டேனிய மொழி
பேச்சு வழக்கு
Bornholmian (Eastern Danish)
ஜுட்லாண்டிக்
தெற்கு ஜுட்லாண்டிக்
இன்சுலர்
டானோ-ஃபாரோஸ்
ஏஞ்சல்
ஸ்கேனியன்
தெற்கு ஷெல்ஸ்விக்
பெர்கர் டேனியம்
டானோ-நோர்வேஜியன்
  • இலத்தீன் (டேனிய எழுத்துக்கள்)
  • டேனிய பிரெயில் எழுத்து முறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 டென்மார்க்
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழி கட்டுப்பாடு
டேனிய மொழி மன்றம்
(டான்ஸ்க் ஸ்ப்ரோக்னேவ்ன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1da
ISO 639-2dan
ISO 639-3Either:
dan  இன்சுலர் டேனியம்
jut  ஜூட்லாண்டிக்
மொழிக் குறிப்புdani1285  (Danish)[5]
juti1236  (Jutish)[6]
Linguasphere5 2-AAA-bf & -ca to -cj
Thumb
     டேனியம் தேசிய மொழியாக இருக்கும் பகுதிகள் (டென்மார்க்)

     டேனியம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும் பெரும்பான்மை சொந்த மொழியாக இல்லாத பகுதிகள் (ஃபரோ தீவுகள்)

     டேனியம் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் (கிரீன்லாந்து, இடாய்ச்சுலாந்து)
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
மூடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.