டெல்லி கேபிடல்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்குழு அணியாகும். 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணியின் உரிமையாளர்களாக GMR குழுமம் மற்றும் JSW குழுமம் ஆகியவை உள்ளன. இதன் உள்ளக அரங்கமாக அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் உள்ளது.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், தலைவர் ...
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2018)
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ரிஷப் பந்த்
பயிற்றுநர்ரிக்கி பாண்டிங்
Chairmanபார்த் ஜிண்டால்
உரிமையாளர்GMR குழுமம் மற்றும் JSW குழுமம்[1]
அணித் தகவல்
நகரம்டெல்லி, இந்தியா
நிறங்கள்DC
உருவாக்கம்2008 as டெல்லி டேர்டெவில்ஸ்
உள்ளக அரங்கம்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், புதுடெல்லி
(கொள்ளளவு: 41,820)
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்0
சலீஇ20 வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:delhicapitals.in
Thumb

Regular kit

Thumb

India's Unique Diversity Tribute kit

மூடு

2018ஆம் ஆண்டு உரிமைக்குழுவின் 50% உரிமையை குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2018இல் இந்த அணி "டெல்லி கேப்பிடல்ஸ்" என்று பெயர் மாற்றப்பட்டது.

உரிமைக்குழு வரலாறு

செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. அதற்காக 20 பிப்ரவரி 2008இல் டெல்லி உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. டெல்லி அணியை GMR குழுமம் 84 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.[2]

மார்ச் 2018இல் GSW குழுமம் தனது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50% பங்குகளை JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விற்றது..[3] பிறகு டிசம்பர் 2018இல் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.

பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, இறுதி நிலை ...
ஆண்டு இறுதி நிலை புள்ளிப்பட்டியல்
2008 அரையிறுதி (4வது) 4வது
2009 அரையிறுதி (3வது) 1வது
2010 குழுநிலை 5வது
2011 10வது
2012 தகுதிச்சுற்று (3வது) 1வது
2013 குழுநிலை 9வது
2014 8வது
2015 7வது
2016 6வது
2017 6வது
2018 8வது
2019 தகுதிச்சுற்று (3வது) 3வது
2020 இரண்டாம் இடம் 2வது
2021 தகுதிச்சுற்று (3வது) 1வது
மூடு

வீரர்கள் பட்டியல்

  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
மேலதிகத் தகவல்கள் எண்., பெயர் ...
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
25ஷிகர் தவான்இந்தியா5 திசம்பர் 1985 (1985-12-05) (அகவை 38)இடது-கைவலது-கை எதிர் திருப்பம்20195.2 கோடி
41சிரேயாஸ் ஐயர்இந்தியா6 திசம்பர் 1994 (1994-12-06) (அகவை 29)வலது-கைவலது-கை நேர் திருப்பம்20187 கோடிதலைவர்
100பிரித்வி ஷாஇந்தியா9 நவம்பர் 1999 (1999-11-09) (அகவை 24)வலது-கைவலது-கை எதிர் திருப்பம்20181.2 கோடி
N/Aஅஜின்கியா ரகானேஇந்தியா5 சூன் 1988 (1988-06-05) (அகவை 36)வலது-கைவலது-கை மிதம்20204 கோடி
பன்முக வீரர்கள்
13ஹர்ஷல் படேல்இந்தியா23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 33)வலது-கைவலது-கை மித-வேகம்201820 லட்சம்
20அக்சார் பட்டேல்இந்தியா20 சனவரி 1994 (1994-01-20) (அகவை 30)இடது-கைஇடது-கை வழமைச் சுழல்20195 கோடி
84கீமோ பவுல்கயானா21 பெப்ரவரி 1998 (1998-02-21) (அகவை 26)வலது-கைவலது-கை வேகம்-மிதம்201950 லட்சம்வெளிநாட்டு வீர்ர்
இழப்புக் கவனிப்பாளர்கள்
17ரிஷப் பந்த்இந்தியா4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 27)இடது-கை20188 கோடி
பந்து வீச்சாளர்கள்
1சந்தீப் லாமிச்சன்னேநேபாளம்2 ஆகத்து 2000 (2000-08-02) (அகவை 24)வலது-கைவலது-கை நேர் திருப்பம்201820 லட்சம்வெளிநாட்டு வீர்ர்
6அவேஷ் கான்இந்தியா13 திசம்பர் 1996 (1996-12-13) (அகவை 27)வலது-கைவலது-கை வேகம்-மிதம்201870 லட்சம்
10காகிசோ ரபாடாதென்னாப்பிரிக்கா25 மே 1995 (1995-05-25) (அகவை 29)இடது-கைவலது-கை வேகம்20184.2 கோடிவெளிநாட்டு வீர்ர்
97இஷாந்த் ஷர்மாஇந்தியா2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 36)வலது-கைவலது-கை வேகம்-மிதம்20191.1 கோடி
99அமித் மிஷ்ராஇந்தியா24 நவம்பர் 1982 (1982-11-24) (அகவை 41)வலது-கைவலது-கை நேர் திருப்பம்20184 கோடி
N/Aரவிச்சந்திரன் அசுவின்இந்தியா17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 38)வலது-கைவலது-கை எதிர் திருப்பம்20207.6 கோடி
மூடு

    மேற்கோள்கள்

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.