டெர்பியம் மூவாக்சைடு (Terbium(III) oxide), அல்லது டெர்பியம் செசுகியுவாக்சைடு (terbium sesquioxide) என்பது அரியவகை தனிமவகையான டெர்பியத்தின் கனிமம் செசுகிவாக்சைடு ஆகும். இதன் மூலக்கூறு வாய்பாடு Tb2O3 ஆகும். கால்சியம்[2] உடன் கலப்பிடப்பட்டால் இது ஒரு பி-வகை குறைக்கடத்தி ஆகும். டெர்பியம்(III,IV) ஆக்சைடை (Tb4O7) ஐதரசன் வாயுவில் 1300 °செ வெப்பநிலையில் 24 மணிநேரம்[3] வைத்திருந்தால் டெர்பியம் மூவாக்சைடைப் பெற முடியும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெர்பியம் (III)ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
டெர்பியம் டிரையாக்சைடு,டெர்பியா,டெர்பியம் செசுகியுவாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
12036-41-8 | |
EC number | 234-849-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159410 |
| |
பண்புகள் | |
O3Tb2 | |
வாய்ப்பாட்டு எடை | 365.85 g·mol−1 |
தோற்றம் | வெண்மைநிற படிகங்கள் |
அடர்த்தி | 7.91 g/cm3 |
உருகுநிலை | 2,410 °C (4,370 °F; 2,680 K) |
0.07834 செமீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cI80 |
புறவெளித் தொகுதி | Ia-3, No. 206[1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | not listed |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இது ஒரு அடிப்படை ஆக்சைடு ஆகும். நீர்த்த அமிலங்களில் இதை எளிதாக கரைத்து விடமுடியும். இறுதியாக நிறமற்ற டெர்பியம் உருவாகிறது.[4]
- Tb2O3 + 6H+ → 2 Tb3+ + 3 H2O
இதனுடைய படிகவடிவ அமைப்பு கனசதுர வடிவம் ஆகும். மேலும் இதனுடைய நெய்யரி மாறிலி மதிப்பு 1057 பி.மீ. ஆகும்[5].
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.