டிட்ராயிட் (Detroit) ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் டெட்ராயிட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளதால் மோட்டார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் டிட்ராயிட் நகரம், நாடு ...
டிட்ராயிட் நகரம்
Thumb
Thumb
கொடி
Thumb
சின்னம்
அடைபெயர்(கள்): மோட்டர் நகரம் (Motor City), 3-1-3, டி-டவுன் (D-Town)
குறிக்கோளுரை: "Speramus Meliora; Resurget Cineribus"
(இலத்தீன்: "குணத்துக்குவரத்துக்கு எதிர் பார்க்கிரோம்; சாம்பலிலிருந்து வெளிவரும்")
Thumb
வெயின் மாவட்டத்திலும் மிச்சிகன் மாநிலத்திலும் இருந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மிச்சிகன்
கவுண்டிவெயின்
நிறுவப்பட்டது1701
கூட்டிணைப்பு1806
அரசு
  வகைமேயர்-சபை
  மேயர்குவாமே கில்பாட்ரிக் (D)
பரப்பளவு
  நகரம்370.2 km2 (143.0 sq mi)
  நிலம்359.4 km2 (138.8 sq mi)
  நீர்10.8 km2 (4.2 sq mi)
  நகர்ப்புறம்
3,354 km2 (1,295 sq mi)
  மாநகரம்
10,135 km2 (3,913 sq mi)
ஏற்றம்183 m (600 ft)
மக்கள்தொகை
 (2006)[2][3]
  நகரம்9,18,849
  அடர்த்தி2,647/km2 (6,856/sq mi)
  நகர்ப்புறம்
39,03,377
  பெருநகர்
44,68,966
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
  கோடை (பசேநே)ஒசநே-4 (EDT)
இடக் குறியீடு313
FIPS26-22000[4]
GNIS feature ID1617959[5]
இணையதளம்http://www.detroitmi.gov/
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.