டெக்னாலச்சி ரிவ்யூ
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
டெக்னாலச்சி ரிவ்யூ (Technology Review) என்பது மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தால் வெளியிடப்படும் அறிவியல் தொழில்நுட்ப இதழ். இது 1899 ம் ஆண்டில் இருந்து வெளிவருகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் சிந்தனைகளையும் தகவல்களையும் வெளியிடுவதில் இது ஒரு முன்னணி இதழ். இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் 100 சிறந்த புத்தாக்கர்கள் பற்றிய ஒரு பட்டியலையும் 1999 ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது.
Editor in Chief | ஜேசன் பொண்டின் |
---|---|
வகை | அறிவியல் இதழ் |
இடைவெளி | மாதமிருமுறை |
வெளியீட்டாளர் | ஜேசன் பொண்டின் |
முதல் வெளியீடு | 1899 |
கடைசி வெளியீடு — Number | - - |
நிறுவனம் | Technology Review Inc. (உரிமையாளர்: எம்.ஐ.டி) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | technologyreview.com |
ISSN | 0040-1692 |
Seamless Wikipedia browsing. On steroids.