டார்வினியவாதம் (ஆங்கிலம்: Darwinism) என்பது ஆங்கில இயற்கையியலாளர் சார்லஸ் டார்வின் (1809–1882) உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்ட உயிரியல்பரிணாமக் கோட்பாடாகும். அனைத்து வகையான உயிரினங்களும் அவ்வுயிரின வகையைச் சேர்ந்த தனிநபரின் போட்டியிட்டு, உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் திறனை அதிகரிக்கக்கூடிய சிறிய, மரபுவழி மாறுபாடுகளின் இயற்கையான தேர்வின் மூலம் உருவாகின்றன என்பதே டார்வினியவாதம் ஆகும். இது டார்வினியக் கோட்பாடு என்றும் டாரிவினிய பரிணாமம் என்றும் டார்வினிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையுருவில் இக்கோட்பாடானது உயிரினங்களின் மாற்றம் அல்லது பரிணாம வளர்ச்சியின் பரந்த கருத்துகளோடு கூட டார்வினின் கோட்பாடுகளுக்கு முந்தைய கருத்துக்களையும் உள்ளடக்கியது. இது 1859-ல் டார்வின் தனது ஆன் தி ஆரிஜின் ஆவ் ஸ்பீசீஸ் என்ற நூலினை வெளியிடப்பட்ட பிறகு அறிவியல் உலகின் பொது அங்கீகாரத்தைப் பெற்றது. ஆங்கில உயிரியலாளர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி ஏப்ரல் 1860-ல் டார்வினிசம் என்ற சொல்லை உருவாக்கினார்.[1]
Kropotkin, Peter (1902). Mutual Aid: A Factor of Evolution. New York: McClure Phillips & Co. LCCN03000886. இணையக் கணினி நூலக மைய எண்1542829. வார்ப்புரு:Internet Archive Retrieved 2015-11-17.
Simon, C. (2019). Taking Darwinism seriously. Animal Sentience, 3(23), 47.
வெளியிணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டார்வினியவாதம்
விக்சனரியில் டார்வினியவாதம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.
Lennox, James(26 May 2015)."Darwinism".Stanford Encyclopedia of Philosophy(Summer 2015).Stanford, CA:The Metaphysics Research Lab, Center for the Study of Language and Information (CSLI), Stanford University.
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.