டர்பன்
தென்னாப்பிரிக்காவில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டர்பன் (சூலு: eThekwini (IPA: [ˈɛːʔtɛˌkwinĭ]) தென்னாபிரிக்காவின் இரண்டாவது மக்கள்தொகை கூடிய நகரமாகும். இது எத்விக்னி கூட்டுநகரத்தின் ஒரு பகுதியாகும். இதுவே கவாசுலூ நாடால் மாகாணத்தில் பெரிய நகரமாகும். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வேலைப்பளு கூடிய முக்கிய துறைமுகம் காரணமாக இந்நகரம் மிகவும் பிரசித்தமானதாகும். இங்கு காணப்படும் உப அயனமண்டல காலநிலை காரணமாக உல்லாசப் பிரயாணத்திலும் சிறந்து விளங்குகிறது.
Remove ads
2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி டர்பனில் 3.2 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.[1] டர்பன் 2,292 ச.கி.மீ (884.9 ச.மை) பரப்பளவைக் கொண்டது இது ஏனைய தென்னாப்பிரிக்க நகரங்களை விடச் சற்றே பெரியதாகும். எனவே இங்கு மக்கள்தொகை அடர்த்தி 1,460 inhabitants per ச.கி.மீ (3,781.4/ச.மீ).[1] சற்று குறைவானதாகும்.
Remove ads
காலநிலை
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads