சுழற்றல் இணைப்பு
From Wikipedia, the free encyclopedia
சுழற்றல் இணைப்பு அல்லது டயல்-அப் (Dial-up) இணைப்பு எனபது தொலைபேசியூடாக இணைய இணைப்பொன்ற்றை ஏற்படுத்துவதாகும். இரண்டு கணினிகள் ஒரே நேரத்தில் இணையத்தில் இணைய Cross Over Cable பயன்படுத்தப்படும் இக் கேபிளானது கணினிக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள படத்தைப் போன்று வயர்களை இணைப்பதன் மூலமும் ஆக்கிக் கொள்ளலாம்.

சாதாரண தொலைபேசி
விண்டோஸ்
விண்டோஸ் கணினிகள் டயலப் இணைப்பில் இணைய முடியும் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பும் அதற்கு மேற்பட்ட கணினிகளும் ஒரே இணைய இணைப்பைப் இணைய இணைப்பைப் பகிர்தல் மூலம் பகிரமுடியும்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.