யோர்தான் ஆறு, தென்மேற்கு ஆசியாவில் ஓடுகின்ற ஒரு ஆறு ஆகும். இது சாக்கடலுள் (Dead Sea) விழுகின்றது. இந்த ஆறு 251 கிலோமீட்டர் (156 மைல்) நீளம் கொண்டது. இசுரயேலருக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழைய இதை கடந்ததாலும், இயேசு கிறிஸ்து திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்ற ஆறு இது என்பதாலும் யூத மற்றும் கிறிஸ்துவ வரலாற்றில் இந்த ஆறு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மேற்குக் கரை மற்றும் யோர்தான் இடையே பாய்கிறது.

விரைவான உண்மைகள் நாடு, பகுதிகள் ...
யோர்தான் ஆறு (எபிரேயம்: נהר הירדן
அரபு: نهر الأردن
)
River
Thumb
பெயர் மூலம்: எபிரேயம்: ירדן (yardén, descender) < ירד (yarad, to descend)[1]
நாடு இசுரேல், யோர்தான்
பகுதிகள் West Asia, Eastern Mediterranean littoral
மாவட்டம் கலிலேயா
கிளையாறுகள்
 - இடம் பனியாஸ் ஆறு, டான் ஆறு, யார்முக் ஆறு, சார்க்கா ஆறு
 - வலம் ஹஸ்பானி ஆறு (லெபனான்), அயூன் ஆறு
அடையாளச்
சின்னங்கள்
Sea of Galilee, சாக்கடல்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் Anti-Lebanon Mountain Range at Mount Hermon, கோலான் குன்றுகள்
 - உயர்வு 2,814 மீ (9,232 அடி)
கழிமுகம் சாக்கடல்
 - elevation −416 மீ (−1,365 அடி)
நீளம் 251 கிமீ (156 மைல்)
Thumb
யோர்தான் ஆறு, யோர்தான் மற்ரும் மேற்குக் கரைக்கு இடையிலான எல்லையில் ஓடுகின்றது.
யோர்தான் ஆறு, யோர்தான் மற்ரும் மேற்குக் கரைக்கு இடையிலான எல்லையில் ஓடுகின்றது.
மூடு

இதன் முக்கிய துணை ஆறுகளாவன:

  1. லெபனானிலிருந்து உருவாகும் ஹஸ்பானி ஆறு
  2. ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் பனியாஸ் ஆறு
  3. அதே ஹேர்மன் மலை அடிவாரத்திலிருந்து உருவாகும் டான் ஆறு
  4. லெபனானில் இருந்து உருவாகும் அயூன் ஆறு

உசாத்துணை

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.