From Wikipedia, the free encyclopedia
ஜோன் அமரதுங்க (JOHN AMARATUNGA, M.P ; (பிறப்பு: மே 21, 1940) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
ஜோன் அமரதுங்க | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1989 | |
நாடாளுமன்ற உறுப்பினர் கம்பஹா மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 21, 1940 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
கனடானாவில் வசிக்கும் இவர் ஒரு சட்டத்தரணி ஆவார். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.