From Wikipedia, the free encyclopedia
ஜேமி பெல் (ஆங்கில மொழி: Jamie Bell) (பிறப்பு: 14 மார்ச் 1986) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் காங், ஜம்பர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜேமி பெல் Jamie Bell | |
---|---|
பிறப்பு | ஆண்ட்ரூ ஜேம்ஸ் மட்பின் பெல் 14 மார்ச்சு 1986 பில்லிங்காம், துர்ஹாம், இங்கிலாந்து |
பணி | நடிகை, நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஈவான் ராகேல் வுட் (2012–2014) |
பிள்ளைகள் | 1 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.