ஜெ. எப். பிளாகிஸ்டன்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஜான் பிரான்சிஸ் பிளாகிஸ்டன் (John Francis Blakiston) (பிறப்பு:21 மார்ச் 1882 - இறப்பு: 8 சனவரி 1965) ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த இவர் பிரித்தானிய இந்தியத் தொல்லியலாளர் ஆவர். இவர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது 1911-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தயாராம் சகானிக்கு பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைவமை இயக்குநராக 1935-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
ஜான் பிரான்சிஸ் பிளாகிஸ்டன் | |
---|---|
பிறப்பு | 21 மார்ச்சு 1882 |
இறப்பு | 8 சனவரி 1965 82) | (அகவை
குடியுரிமை | பிரித்தானியர் |
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | வரலாறு, தொல்லியல் |
பணியிடங்கள் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
தாக்கம் செலுத்தியோர் | ஜான் மார்ஷல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.