From Wikipedia, the free encyclopedia
யேர்சி பைலிவிக் பிரான்சின் நோமண்டியின் கரைக்கு அப்பால்[1] அமைந்துள்ள பிரித்தானிய முடியின் சார்பாகும்.[2] இபைலிவிக்கில் யேர்சி தீவு உட்பட மேலும் மக்கள் குடியிறுப்புகள் மிகக் குறைவான மின்குயெர்சு (Minquiers), எக்ரேயோசு (Écréhous), பியேரேசு டீ லெக் (Pierres de Lecq) என்றத் தீவுகளும் பாறைகளும் முருகைத்தீவுகளும் அடங்குகின்றன.[3] பைலிவிக் கெயர்ன்சி மண்டலத்தையும் இணைத்து இவை கால்வாய் தீவுகள் எனப்படுகின்றன. இப் பைலிவிக்கின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தினது பொறுப்பாகும். இருப்பினும் யேர்சி பிரித்தானிய முடியின் நேரடிச் சொத்தாகும் இது ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ஐக்கியஇராச்சியத்தினதோ அங்கத்தவரல்ல. எனினும் இத்தீவுகளுக்க்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையான போக்குவரத்தின் போது கட்டுப்பாடுகள் கிடையாது.
யேர்சி பைலிவிக் Bailliage de Jersey | |
---|---|
நாட்டுப்பண்: "God Save the Queen" (official) "Ma Normandie" ("My Normandy") (official for occasions when distinguishing anthem required) | |
தலைநகரம் | செயிண்ட் எலியர் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், பிரெஞ்சு |
பிராந்திய மொழிகள் | Jèrriais |
அரசாங்கம் | பராளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி, முடிச் சார்பு |
• நாட்டின் தலைவர் | இரண்டாம் எலிசபேத் |
• லுதினன் ஆளுனர் | Lt. Gen. Andrew Ridgway |
• Bailiff | Sir Philip Bailhache |
• முதலமைச்சர் | செனடர் பிராங்க் வாக்கர் |
நிலை பிரித்தானிய முடிச்சார்பு | |
• நோமண்டி பெருநிலத்திலிருந்து பிரிவு | 1204 |
• யேர்மனிடமிருந்து விடுத்தலை | மே 9 1945 |
பரப்பு | |
• மொத்தம் | 116 km2 (45 sq mi) (219வது) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• டிசம்பர் 2006 மதிப்பிடு | 89,3001 (190வது) |
• அடர்த்தி | 760/km2 (1,968.4/sq mi) (12வது²) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2003 மதிப்பீடு |
• மொத்தம் | £3.6 பில்லியன் (167வது) |
• தலைவிகிதம் | £40,000 (2003 மதிப்பீடு) (6வது) |
மமேசு (n/a) | n/a Error: Invalid HDI value · n/a |
நாணயம் | சுடேர்லின் பவுண்டு³ (GBP) |
நேர வலயம் | GMT |
ஒ.அ.நே+1 | |
அழைப்புக்குறி | 44 |
இணையக் குறி | .je |
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.