Remove ads
From Wikipedia, the free encyclopedia
பேரருட்திரு ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை (Rt Rev. Jerome Emilianuspillai, 20 சூலை 1901 – 17 சூலை 1972) இலங்கைத் தமிழ் குருக்களும், ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.
பேரருட்திரு ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை Jerome Emilianuspillai | |
---|---|
யாழ்ப்பாண ஆயர் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஆட்சி துவக்கம் | 18 சூலை 1950 |
ஆட்சி முடிவு | 17 சூலை 1972 |
முன்னிருந்தவர் | அல்பிரட்-ஜீன் குயோமார்டு |
பின்வந்தவர் | பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை |
பிற தகவல்கள் | |
பிறப்பு | வென்னப்புவை, இலங்கை | 20 சூலை 1901
இறப்பு | 17 சூலை 1972 70) | (அகவை
படித்த இடம் | யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி |
எமிலியானுஸ்பிள்ளை இலங்கையின் மேற்கே வென்னப்புவை என்ற ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை வென்னப்புவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[2] எமிலியானுஸ்பிள்ளை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார்.[3]
எமிலியானுஸ்பிள்ளை 1929 சூலையில் கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1950 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டு 1972 சூலை 17 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[1][4] இலங்கையின் முடஹ்லாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவராவார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.