ஜெய பாரதி (ஜயபாரதி) 22.03.1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி கமலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ஜெய பாரதி | |
---|---|
இயக்கம் | ராஜா யாக்னிக் |
தயாரிப்பு | மோகன் பிக்சர்ஸ் |
நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் எம். ஏ. ராஜமணி பேபி ருக்மணி கமலா |
வெளியீடு | மார்ச்சு 22, 1940 |
நீளம் | 13704 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.