From Wikipedia, the free encyclopedia
ஜுனியர் விகடன் என்பது விகடன் குழுமத்தின் வாரமிருமுறை செய்தி இதழ் ஆகும். இது அரசியல், சமூக விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. இந்த வாரமிருமுறை இதழில் மிஸ்டர் கழுகு என்னும் பகுதி புலனாய்வு செய்திகளையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() ஜூனியர் விகடன் | |
வகை | புலனாய்வு இதழ் |
---|---|
வெளியீட்டாளர் | விகடன் |
நிறுவனம் | விகடன் குழுமம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | http://www.vikatan.com/ |
Seamless Wikipedia browsing. On steroids.