ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller, சூலை 8, 1839 – மே 23, 1937) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணெய் நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ஜான் டி. ராக்பெல்லர் | |
---|---|
1875 இல் ஜான் டி. ராக்பெல்லர் | |
பிறப்பு | 8 சூலை 1839 |
இறப்பு | 23 மே 1937 (அகவை 97) Ormond Beach |
கல்லறை | Lake View Cemetery |
படித்த இடங்கள் |
|
பணி | தொழில் முனைவோர், கணக்கர் |
வாழ்க்கைத் துணை/கள் | Laura Spelman Rockefeller |
குழந்தைகள் | John D. Rockefeller Jr. |
குடும்பம் | William Rockefeller |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.