ஜானு பருவா என்பவர் அசாமியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தேசிய அளவிலும், உலகளவிலும் பல விருதுகளைப் பெற்றவர்.[7] இவர் பல அசாமியத் திரைப்படங்களை இயக்கியவர். சில இந்தித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரும் பபேந்திர நாத் சய்கியாவும் அசாமியத் திரைப்படத்துறையின் முன்னோடிகள் ஆவர்.
ஜாஹ்னு பருவா Jahnu Baruah জাহ্নু বৰুৱা | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 17, 1952 சிவசாகர், அசாம், இந்தியா |
பணி | இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
பெற்றோர் | தேவேஸ்வர் பருவா (தந்தை) குணவதி பருவா (தாய்) |
வாழ்க்கைத் துணை | காயத்ரி பருவா [1] |
பிள்ளைகள் | அஜு பருவா (மகன்) |
விருதுகள் | இன்டர்நேசனல் பிப்ரேஸ்கி விருது (2005) இன்டர்நேசனல் பிப்ரேஸ்கி விருது (1996) கோடக் விசன் விருது பத்மஸ்ரீ விருது [2][3](2003) கமல குமாரி தேசிய விருது [4] (2004) பூபேன் ஹாசரிகா விருது [5][6] (2012) |
வலைத்தளம் | |
www |
வாழ்க்கைக் குறிப்பு
தொலைக்காட்சித் தொடர்கள்
- அதிகார் (உரிமை, 1988)
- ஏக் கஹானி (ஒரு கதை, 1986)
விருதுகள்
திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | திரைப்படத்தின் பொருள் | மொழி | இயக்குநர் | தயாரிப்பாளர் | எழுத்தாளர் | தொகுப்பாளர் |
---|---|---|---|---|---|---|---|
1982 | அபரூபா | எதிர்பார்ப்பு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
1986 | பாபரி | அசாமிய மொழி | ஆம் | ஆம் | |||
1987 | ஹாலதீயா சராயே பாவோதன் காய் | பேரழிவு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ||
1990 | பனானி | காடு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
1992 | பிரிஙதி | தீப்பொறி | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
1995 | சாகரலை பகுதூர் | கடலுக்கு நீண்ட தொலைவு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
1998 | குசல் | விடுதலைக்கான விலை | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2000 | பகி | ஆறு பாய்கிறது | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2003 | கணிக்கார் ராமதேனு | வானவில்லில் பயணித்திடு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2004 | தரா | தராவின் காதல் | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ||
2005 | மைனே காந்தி கோ நஹின் மாரா | நான் காந்தியை கொல்லவில்லை | Hindi | ஆம் | ஆம் | ||
2010 | மும்பை கட்டிங் | இந்தி | ஆம் | ||||
2012 | பாந்தோன் | அலைகளின் அமைதி | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2014 | அஜேயோ[11] | தாழ்த்த முடியாதது | அசாமிய மொழி | ஆம் | |||
வெளிவராத திரைப்படம் | ஹர் பல் | ஒவ்வொரு கணமும் | இந்தி | ஆம் | ஆம் |
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.