From Wikipedia, the free encyclopedia
ஜலஜா அல்லது நாட்டிய மகிமை 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், புதோ அத்வானி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
ஜலஜா | |
---|---|
இயக்கம் | ஆர். ஆர். கௌதம் ஜி. கே. சீசகிரி |
தயாரிப்பு | சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்ஸ் |
கதை | கதை மஞ்சுரி எஸ். சுவர்ணன் டாக்டர் வி. ராகவன் ஜி. கே. சீசகிரி |
இசை | ஏ. என். கல்யாணசுந்தரம் |
நடிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் புதோ அத்வானி ஜி. கே. சீசகிரி எஸ். ராமானுஜசாரி பானுமதி லட்சுமி ஜானகி ருக்மணி (நடிகை) |
வெளியீடு | 1938 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.