From Wikipedia, the free encyclopedia
ஜனநாயக மக்கள் கூட்டணி (Democratic People Alliance) 2006 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 2006 முதல் 2009 வரையில் செயல்பட்டு வந்தது. [1]
Seamless Wikipedia browsing. On steroids.