Remove ads
From Wikipedia, the free encyclopedia
சோயூசு (Soyuz, உருசியம்: Сою́з, ஒன்றியம்) 1960களில் கோரொலெவ் வடிவமைப்பு மையத்தால் சோவியத் விண்வெளித் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் தொகுப்பு ஆகும்; இது இன்னமும் செயற்பாட்டில் உள்ளது. மனிதர் ஏறிச்செல்லக்கூடிய நிலவுப் பயணங்களுக்கான சோவியத் திட்டத்திற்காக இது முதலில் வடிவமைக்கப்பட்டது.[1][2][3]
சோயூசு விண்கலம் (டிஎம்ஏ பதிப்பு) | |
தயாரிப்பாளர் | கோரொலெவ் நிறுவனம் |
---|---|
நாடு | சோவியத் ஒன்றியம், உருசியா |
இயக்கம் | சோவியத் விண்வெளித் திட்டம்/உருசிய கூட்டாட்சி விண்வெளி முகமை |
செயற்பாடுகள் | விண்ணோடிகளை சுற்றுப்பாதைகளுக்கு கொண்டு செல்லவும் கொண்டு வரவும்; முதலில் சோவியத் மனிதருள்ள நிலவுப் பயணங்களுக்காக துவங்கப்பட்டது |
விவரக்கூற்று | |
வடிவமைப்பு வாழ்நாள் | விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாதங்கள் வரை இணைக்கப்படலாம் |
சுற்றுப்பாதை முறைமை | பூமியின் தாழ் வட்டப்பாதை (நிலவுச்சுற்று விண்கலமாக முதலில் பயன்பட்டது) |
தயாரிப்பு | |
நிகழ்நிலை | செயற்பாட்டில் |
முதல் ஏவல் | சோயூசு 1, 1967 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.