தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
சொர்ணமால்யா தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவருடைய தந்தை பண்டிதர் சேதுராமன்.
சன் தொலைக்காட்சியின் இளமைப் புதுமை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.[1]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | அலைபாயுதே | பொன்னி | தமிழ் | |
2004 | எங்கள் அண்ணா | பார்வதி | தமிழ் | |
2006 | யுகா | தமிழ் | ||
Ennittum | மலையாளம் | |||
2007 | மொழி | ஏஞ்சலின் ஷீலா | தமிழ் | |
பெரியார் | தஞ்சாவூர் நடனமங்கை | தமிழ் | ||
2008 | கேரளா போலிஸ் | மலையாளம் | ||
வெள்ளித்திரை | தானாகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு | கலா | தமிழ் | ||
2009 | அழகு நிலையம் | தமிழ் | ||
2011 | சங்கரன்கோவில் | செண்பகம் | தமிழ் | |
2014 | இங்க என்ன சொல்லுது | சுபா | தமிழ் | |
புலிவால் | பிந்து | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.