From Wikipedia, the free encyclopedia
குறிகை விளக்கு ஒரு சாலைச் சந்தியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் சைகை காட்டும் கருவி.[1][2] பொதுவாக சிகப்பு, இளஞ்சிவப்பு, பச்சை சைகைகளைக் கொண்ட விளக்குகள் சந்தியின் நாற்புறமும் காணக்கூடியவாறு வைக்கப்பட்டிருக்கும். நடப்பவருக்கு நட, நில் போன்ற சைகளைக் காட்டுகின்ற சைகைகளும் இருக்கும். பார்வையற்றவர்களுக்கு சத்தத்தால் சைகை காட்டக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கும்.[3]
நெடுஞ்சாலைகளிலும், நகரத்தில் இருக்கும் முக்கியச் சாலைகளிலும், போக்குவரத்துச் சின்னங்கள் சாலையின் இடது பக்கம் நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சின்னங்கள், ஊர்தி ஓட்டிகளின் பாதுகாப்புக்காகவும், சாலை விதிகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், மொத்தம் 98 போக்குவரத்துச் சின்னங்கள் உள்ளன. அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: 1. உத்தரவுச் சின்னங்கள், 2. எச்சரிக்கைச் சின்னங்கள், 3. தகவல் சின்னங்கள் என்பனவாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.