From Wikipedia, the free encyclopedia
சேபா (ஆங்கில மொழி: Saba; ஒலிப்பு: /ˈseɪbə/) கரிபியன் நெதர்லாந்தின் மிகச்சிறிய விசேட மாநகரப் பிரதேசமான ஒரு தீவு ஆகும்.[3] இதன் பெரும்பாலான பகுதி மவுண்ட் சீனரி எரிமலை (உயரம் 877மீ.) ஆகும். நெதர்லாந்து இராச்சியத்தின் மிக உயர்ந்த பிர்தேசம் இதுவாகும்.
சேபா Saba | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "Remis Velisque" (இலத்தீன்) "With oars and sails" (ஆங்கிலம்) | |
நாட்டுப்பண்: "Saba you rise from the ocean" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | த பொட்டம் |
ஆட்சி மொழி(கள்) | டச்சு, ஆங்கிலம்[1] |
அரசாங்கம் | See Politics of the Netherlands |
• Lt. Governor | ஜொனாதன் ஜோன்சன் |
முடியாட்சி நெதர்லாந்திற்கு உட்பட்டது | |
பரப்பு | |
• மொத்தம் | 13 km2 (5.0 sq mi) |
மக்கள் தொகை | |
• 2010 கணக்கெடுப்பு | 2,000 |
நாணயம் | அமெரிக்க டொலர் (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (-4) |
அழைப்புக்குறி | +599 |
இணையக் குறி | .an,[2] .nl |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.