From Wikipedia, the free encyclopedia
சேங் லியோன்சாங் (Zeng Liansong) என்பவர் டிசம்பர் 17, 1917 முதல் அக்டோபர் 19, 1999 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சீனர் ஆவார். இவர் மக்கள் சீனக் குடியரசின் கொடியை வடிவமைத்தார் [1][2]. சீனாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள செயியாங் மாகாணத்தின் வென்சோவ் நகரில் இடம்பெற்றுள்ள ரூய்யின் மாகாண நகரம் இவரது இருப்பிடமாகும் [1][2].
சேங் லியோன்சாங் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | 曾联松 |
பிறப்பு | திசம்பர் 17, 1917 |
இறப்பு | அக்டோபர் 19, 1999 81) | (அகவை
பணி | பொருளியல் அறிஞர் |
அறியப்படுவது | மக்கள் சீனக் கொடி வடிவமைப்பாளர் |
சொந்த ஊர் | ரூய்யின், வென்சோவ், செயியாங் |
சேங் லியோன்சாங் | |||||||||||||||||||||||||||
பண்டைய சீனம் | 曾聯松 | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 曾联松 | ||||||||||||||||||||||||||
|
1936 ஆம் ஆண்டு நஞ்சிங் தேசிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் இவர் பொருளியல் துறையினுள் நுழைந்தார் [2][3]. இரண்டாம் சீன-சப்பானிய போரின்போது இவர் சப்பானியப் படைகளுக்கு எதிரான மோதலில் கலந்து கொண்டார். சாங்காய், மக்கள் சீன அரசியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இவர் இருந்தார்.
1999 ஆம் ஆண்டு இவர் இறந்தார் [2].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.