ஆங்கில நகைச்சுவையாளர் (1859-1927) From Wikipedia, the free encyclopedia
செரோம் கே. செரோம் (Jerome Klapka Jerome, 2 மே 1859 – 14 சூன் 1927) ஒரு ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் ஆவார். தொடக்க காலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டபோதும் பின்னர் நகைச்சுவை எழுத்தாளராகப் பிரபலமானார்.
செரோம் கே. செரோம் | |
---|---|
செரோம் கே. செரோம் | |
பிறப்பு | இங்கிலாந்து death_date = 14 சூன் 1927 (அகவை 68) | 2 மே 1859
இறப்பு | இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர் |
வகை | நகைச்சுவை |
இவரது திரீ மேன் இன் போட் முக்கியமான நகைச்சுவைப் புதினமாகும். ஐடியல் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Idle Thoughts of an Idle Fellow), செகண்ட் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Second Thoughts of an Idle Fellow) மற்றும் திரீ மேன் ஆன் பும்மெல் (Three Men on the Bummel) ஆகியவை குறிப்பிடத்தக்கப் படைப்பாகும். இவரெழுதிய சுயசரிதை நூல் மை லைப் அண்ட் டைம்ஸ் (My Life and Times) ஆகும்.[1]
இவர் இங்கிலாந்தின் கால்ட்மோர் (Caldmore) நகரில் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். தனது கல்வியை மேரில்போன் கிராமர் பள்ளியில் முடித்தார். அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருந்தாலும் தந்தையின் மறைவிற்குப் பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இலண்டன் வடமேற்கு தொடர்வண்டிப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் நடிப்புத் துறையிலும் சில காலம் ஈடுபட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.