From Wikipedia, the free encyclopedia
செத்துப் பிறப்பு (stillbirth) என்பது குழந்தை பிறப்பின்போது முதிர்கருவானது தாயின் கருப்பையிலேயே இறந்து, பின் பிறத்தல் ஆகும்.[8] பொதுவாக இது குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகிய இரண்டிலும் இருந்து வேறுபட்டதாகும்.[9] உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, செத்துப் பிறப்பு என்பது, கருப்பகாலத்தின் 28 ஆவது கிழமைக்குப் பின்னர், உயிரற்ற நிலையில் முதிர்கரு பிறத்தலைக் குறிக்கும்[10]
செத்துப் பிறப்பு | |
---|---|
ஒத்தசொற்கள் | முதிர்கரு இறப்பு[1] |
பொதுவாக செத்துப் பிறப்பு நிலையையும், அதனால் ஏற்படக்கூடிய சூழ் இடரையும் கண்டறிய மீயொலி நோட்டம் செய்யப்படும் | |
சிறப்பு | மகப்பேறியல் (en:Obstetrics |
அறிகுறிகள் | கருத்தரிப்புக் காலத்தில் 20-28 கிழமைகளில் அல்லது அதற்குப் பின்னர் முதிர்கரு இறத்தல்[1] |
காரணங்கள் | சரியாகத் தெரியாது, en:pregnancy complications[1][2][3][4] |
சூழிடர் காரணிகள் | தாயின் வயது 35 ஐ விட அதிகமாக இருத்தல், புகைத்தல், போதைப்பொருள் பாவனை, மலட்டுத்தன்மை சிகிச்சை பயன்படுத்தி இருத்தல், முதல் கருத்தரிப்பு<[5] |
நோயறிதல் | முதிர்கருவின் அசைவற்ற நிலை, மீயொலிச் சோதனை<[6] |
சிகிச்சை | en:Induction of labor, en:dilation and evacuation[7] |
நிகழும் வீதம் | 2.6 மில்லியன் (ஒவ்வொரு 45 குழந்தை பிறப்புக்கு 1)[2] |
செத்துப் பிறப்பு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pediatrics, மகப்பேறியல் |
ஐ.சி.டி.-10 | P95. |
மெரிசின்பிளசு | 002304 |
ஈமெடிசின் | topic list |
ம.பா.த | D050497 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.