செங்கிப்பட்டி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
செங்கிப்பட்டி (Sengipatti) தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[4][5] இது தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் நகரில் இருந்து 23 கிமீ தூரத்திலும், திருச்சிராப்பள்ளியில் இருந்து 33 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் இக்கிராமத்தில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
செங்கிப்பட்டி | |
— சிற்றூர் — | |
ஆள்கூறு | 10°42′45″N 78°57′28″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள்
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, செங்கிப்பட்டியின் மக்கள்தொகை 3865 ஆகும். இவர்களில் 1937 ஆண்களும், 1928 பேர் பெண்களும் ஆவர்.
நினைவகம்
இங்கு சனவரி 29, 2009, ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாகக் கண்டித்துத் தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட கு. முத்துக்குமாரின் சிலையைத் தமிழ்த் தேசியப் போியக்கத் தலைவரும் தமிழ்த் தேசியத் தமிழா் கண்ணோட்டத்தின் ஆசிாியருமான தோழா் பெ. மணியரசன் அவா்கள் திறந்து வைத்தாா்.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.