From Wikipedia, the free encyclopedia
சுர்கோட்டாதா (Surkotada) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்துவெளி நாகரித்தின் தொல்லியற்களங்களில் ஒன்றாகும்.[1][2]
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் தலைமையிடமான புஜ் நகரத்திற்கு வடகிழக்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் மணற்கல் பாறைகள் மீது 5 முதல் 8 m (16 முதல் 26 அடி) உயரத்தில், 3.5 ஏக்கர் பரப்பில் சுர்கோட்டாதா தொல்லியற்களம் அமைந்துள்ளது.[3]:220 1964-இல் சுர்கோட்டாதா தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியலாளர் ஜெகத்பதி ஜோஷி அகழாய்வு செய்தார். இத்தொல்லியல் களத்தில் மட்டும் குதிரையின் எலும்புகள் கிடைத்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.