From Wikipedia, the free encyclopedia
சுமித் ஆன்டில் (Sumit Antil) (பிறப்பு: 6 சூலை 1998) இந்தியாவின் ஈட்டி எறியும் தடகள வீரரும், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவர் 30 ஆகஸ்டு 2021 அன்று 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் (T64 பிரிவு) விளையாட்டில், 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை புரிந்து தங்கப்பதக்கம் வென்றார்.[2][3] [4] இவர் அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் அருகே கேவ்டா எனுமிடத்தில் பிறந்தவர்.[5]2015-இல் நடந்த மோட்டார் பைக் விபத்தில் இவர் தனது இடது கால் முட்டிக்கு கீழ் பகுதியை இழந்தார். கோஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சுமித் ஆன்டிலுக்கு இணை ஒலிம்பிக் விளையாட்டிற்காக ஈட்டி எறியும் பயிற்சி வழங்கியது. [6]
219-இல் சுமித் ஆன்டில் | ||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 6 சூலை 1998 | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | தடகள் வீரர், இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் | |||||||||||||
மாற்றுத்திறன் வகைப்பாடு | T64 | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
மாற்றுத் திறனாளர் இறுதி | 2020 டோக்கியோ | |||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | WR 68.55 m (2021)[1] | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.