இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
ஜெயஸ்ரீ (பிறப்பு 14 ஆகஸ்டு 1973)என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரை சுதாராணி என அறிவோர்.
இவர் தமிழ், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
இவர் மூன்று வயதில் பிஸ்கட் நிறுவனத்திற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் 1978 இல் கில்லாடி கிட்டு திரைப்படத்தில் நடித்தார்.
ஆண்டு | திரைப்படம் | நடிகை |
---|---|---|
1999 | பிரம்மோட்சவா | ராஜா |
2002 | சிம்ஹாத்ரியா சிம்ஹா | மீனா |
2004 | மயூரா | Roja |
2012 | பிரசாத் | மாதுரி பட்டாச்சார்யா |
2014 | மாணிக்கையா | ரம்யா கிருஷ்ணன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.