மக்களவைத் தொகுதி (அசாம்) From Wikipedia, the free encyclopedia
சில்சார் மக்களவைத் தொகுதி (Silchar Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
---|---|
9 | சில்சர் |
10 | சொணாய் |
11 | தொலாய் (தனி) |
12 | உதார்பண்டு |
13 | லக்கிபூர் |
14 | பர்கலா |
15 | காத்திகரா |
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1977 | ரஷிதா ஹேக் செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | சந்தோஷ் மோகன் தேவ் | ||
1985 | சந்தோஷ் மோகன் தேவ் | ||
1991 | கபீந்தர புர்கயஸ்தா | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | சந்தோஷ் மோகன் தேவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | கபீந்தர புர்கயஸ்தா | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | சந்தோஷ் மோகன் தேவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சந்தோஷ் மோகன் தேவ் | ||
2009 | கபீந்தர புர்கயஸ்தா | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | சுஷ்மிதா தேவ், சந்தோஷ் மோகன் தேவின் மகள் | இந்திய தேசிய காங்கிரசு | |
2019 | ராஜ்தீப் ராய் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | பரிமல் சுக்லபைதியா | ||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.