சிலுவையின் புனித யோவான்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de la Cruz, ஆங்கில மொழி: Saint John of the Cross, சூன் 24, 1542 – டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.
சிலுவையின் புனித யோவான் Saint John of the Cross | |
---|---|
சிலுவையின் புனித யோவான் | |
ஆதினத் தலைவர், மறைவல்லுநர் | |
பிறப்பு | போண்டிவேரோஸ், எசுப்பானியா[1][2] | சூன் 24, 1542
இறப்பு | திசம்பர் 14, 1591 49) ஊபெதா, அந்தலூசியா, எசுப்பானியா | (அகவை
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன் |
அருளாளர் பட்டம் | ஜனவரி 25 1675 by திருத்தந்தை பத்தாம் கிளமன்ட் |
புனிதர் பட்டம் | டிசம்பர் 27 1726 by திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | எசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை |
திருவிழா | டிசம்பர் 14 |
பாதுகாவல் | தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள் |
கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.