சிற்றூர் வட்டம் (ஆங்கில மொழி: Chittur Taluk) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சிற்றூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் இருபது வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2].

மக்கள் வகைப்பாடு

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,37,738 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 215,309 ஆண்கள், 222,429 பெண்கள் ஆவார்கள். சிற்றூர் வட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 89.73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.83%, பெண்களின் கல்வியறிவு 85.90% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. சிற்றூர் வட்டம் மக்கள் தொகையில் 40,994 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்[4] .

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.