1990 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சிறையில் சில ராகங்கள் (Sirayil Sila Raagangal) என்பது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும்.[1] இராஜேந்திரகுமார் இயக்கிய இப்படத்தில் முரளி, பல்லவி, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்தனர்.[2]
சிறையில் சில ராகங்கள் | |
---|---|
இயக்கம் | இராஜேந்திரகுமார் |
தயாரிப்பு | எஸ். ஆறுமுகலட்சுமி சி. கலைவாணி |
கதை | இராஜேந்திரகுமார் என். பிரசன்னகுமார் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி பல்லவி பிரதாப் போத்தன் சரத்குமார் |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | ஆர். தனசேகரன் |
கலையகம் | சிறீ லட்சுமி வாணி பிக்சர்ஸ் |
வெளியீடு | 17 அக்டோபர் 1990 |
மொழி | தமிழ் |
இப்படத்திற்கான இசையை மேஸ்ட்ரோ இளையராஜா அமைத்தார்.[3][4] படத்திற்கு ஆறு பாடல்கள் இடம்பெற்றன.
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
---|---|---|---|---|
1 | "ஆசையிருக்கு" | மலேசியா வாசுதேவன் | வாலி | 04:40 |
2 | "ஏழு ஸ்வரம்" | இளையராஜா | 04:32 | |
3 | "காதலுக்கு பட்டதற்கு" | இளையராஜா, எஸ். ஜானகி, மனோ | 04:45 | |
4 | "கை பிடித்து" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | 04:25 | |
5 | "கல்லுடைக்க" | இளையராஜா | கங்கை அமரன் | 04:30 |
6 | "தென்றல் வரும்" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | மு. மேத்தா | 04:24 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.