சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு

சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு (Zirconium(IV) acetate) Zr(CH3COO)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியத்தின் அசிட்டேட்டு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை Zr(OAc)4 என்றும் எழுதலாம். சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு நீரிய கரைசல் வடிவில் வர்த்தக ரீதியாகக் கிடைக்கிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு
Thumb
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் டெட்ரா அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
4229-34-9 Y
ChemSpider 21172025
EC number 224-179-1
InChI
  • InChI=1S/4C2H4O2.Zr/c4*1-2(3)4;/h4*1H3,(H,3,4);/q;;;;+4/p-4
    Key: MFFVROSEPLMJAP-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24237
  • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Zr+4]
பண்புகள்
Zr(CH3COO)4
வாய்ப்பாட்டு எடை 327.408 (நீரிலி)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மூடு

தயாரிப்பு

சிர்கோனியம் டெட்ராகுளோரைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி இதனுடன் கார்பன் டெட்ராகுளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம்(IV) அசிடேட்டு உருவாகிறது.[1]

வேதிப் பண்புகள்

புளோரோசல்போனிக் அமிலத்துடன் சிர்க்கோனியம்(IV) அசிட்டேட்டு வினைபுரிந்தால் Zr(CH3COO)n(SO3F)4−n சேர்மம் கிடைக்கிறது.(n=2,3).[2]

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.