இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சின்னையா (Chinniah) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1957 தேர்தலில் ஆளங்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு , தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற மற்றுமொருவர் காங்கிரஸ் கட்சியியின் அருணாசல தேவர் ஆவார்..[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.