From Wikipedia, the free encyclopedia
சின்காபி பிலிம்சு இன்க். (ஆங்கிலம்:Syncopy Films Inc.) ஒரு பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் திரைப்பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி, தயாரிப்பாளர் எம்மா தாமஸ் ஆல் நிறுவப்பட்டது. சின்காபி என்ற பெயர் "சின்கோப்", மருத்துவத்தில் மயக்கம் அல்லது சுயநினைவு இழத்தல், இலிருந்து வந்தது.[1]
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2001 |
நிறுவனர்(கள்) | கிறிஸ்டோபர் நோலன் எம்மா தாமஸ் |
தலைமையகம் | இலண்டன், இங்கிலாந்து |
முதன்மை நபர்கள் | கிறிஸ்டோபர் நோலன் எம்மா தாமஸ் |
தொழில்துறை | திரைப்படம் |
உரிமையாளர்கள் | கிறிஸ்டோபர் நோலன் எம்மா தாமஸ் |
ஆண்டு | தலைப்பு | அழுகிய தக்காளிகள் | Metacritic |
---|---|---|---|
2005 | பேட்மேன் பிகின்ஸ் | 85%[2] | 70[3] |
2006 | 'த பிரஸ்டீஜ் | 75%[4] | 66[5] |
2008 | த டார்க் நைட் | 94%[6] | 82[7] |
2010 | இன்டர்ஸ்டெலர் | 86%[8] | 74[9] |
2012 | த டார்க் நைட் ரைசஸ் | 88%[10] | 78[11] |
2013 | மேன் ஆஃப் ஸ்டீல் | 56%[12] | 55[13] |
2014 | இன்டர்ஸ்டெலர் | 72%[14] | 74[15] |
2017 | டன்கிர்க் | 92%[16] | 94[17] |
2020 | டெனெட்டு | ||
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | துணைத் தயாரிப்பு நிறுவனங்கள் | விநியோகம் | வருவாய் | மேற். |
---|---|---|---|---|---|---|
2005 | பேட்மேன் பிகின்ஸ் | கிறிஸ்டோபர் நோலன் | லெசெண்டரி பிக்சர்சு / டீசீ காமிக்ஸ் | வார்னர் புரோஸ். பிக்சர்சு | $374,218,673 | [18] |
2006 | த பிரஸ்டீஜ் | டச்சுடோன் பிக்சர்சு / நியூமார்கெட் பிலிம்சு | புயேனா விஸ்டா பிக்சர்சு / வார்னர் புரோஸ். பிக்சர்சு | $109,676,311 | [19] | |
2008 | த டார்க் நைட் | லெசெண்டரி பிக்சர்சு / டீசி எண்டர்டெயின்மெண்ட் | வார்னர் புரோஸ். பிக்சர்சு | $1,004,558,444 | [20] | |
2010 | இன்செப்சன் | லெசெண்டரி பிக்சர்சு | $825,532,764 | [21] | ||
2012 | த டார்க் நைட் ரைசஸ் | லெசெண்டரி பிக்சர்சு / டீசி எண்டர்டெயின்மெண்ட் | $1,081,041,287 | [22] | ||
2013 | மேன் ஆஃப் ஸ்டீல் | சாக் சினைடர் | லெசெண்டரி பிக்சர்சு / டீசி எண்டர்டெயின்மெண்ட்/ குருவல் அண்ட் அன்யூசுவல் பிலிம்சு | $668,045,518 | [23] | |
2014 | இன்டர்ஸ்டெலர் | கிறிஸ்டோபர் நோலன் | லெசெண்டரி பிக்சர்சு / லிண்டா ஒப்ஸ்ட். தயாரிப்புகள் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் / வார்னர் புரோஸ். பிக்சர்சு | $672,578,526 | [24] |
2017 | டன்கிர்க் | ரேட்பேக்-டூன் எண்டர்டெயின்மெண்ட் / கனால்+ / சினி+ / சுடியோகனால் | வார்னர் புரோஸ். பிக்சர்சு | $526,940,665 | [25] | |
2020 | டெனெட்டு | அறிவிக்கப்படும் | [26] | |||
மொத்த வருவாய்: | $5,262,592,188 | — |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.