சித்தார்த்தா புத்தக சாலை
From Wikipedia, the free encyclopedia
சித்தார்த்தா புத்தக சாலை என்பது 20 ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இயங்கிய ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இது பல பெளத்த, தலித்திய படைப்புள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை வெளியிட்டது.
வெளியிட்ட முக்கிய நூல்கள்
- புத்த மார்க்க வினாவிடை
- பூர்வத்தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம்
- தருக்க நூல்
- யதார்த்த பிராமண வேதாந்த விபரம்
- அரிச்சந்திரன் பொய்கள்
- அம்பிகையம்மன் வரலாறு
- முருகக் கடவுள் வரலாறு
- நந்தன் சரித்திர தந்திரம்
- நிகழ்காலத்திரங்கல்
- பெருங்குறவஞ்சி
- புத்தர் அருளறம்
- காந்தியரும் தீண்டப்படாதோரின் விடுதலையும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.