சிட்னி தண்டர்

From Wikipedia, the free encyclopedia

சிட்னி தண்டர்

சிட்னி தண்டர் (Sydney Thunder) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சிட்னி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[2][3] இவ்வணியின் சொந்த அரங்கம் சிட்னி காட்சி அரங்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் தொடர், தனிப்பட்ட தகவல்கள் ...
சிட்னி தண்டர்
Sydney Thunder
Thumb
தொடர்பிக் பேஷ் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர் கிறிஸ் கிரீன்
ஜேசன் சங்கா (தற்காலிகம்)
பயிற்றுநர்ட்ரேவோர் பெய்லிஸ்
அணித் தகவல்
நிறங்கள்     இளம் பச்சை
உருவாக்கம்2011
உள்ளக அரங்கம்சிட்னி காட்சி அரங்கம்
கொள்ளளவு21,500[1]
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்1 (2015-16)
அதிகாரபூர்வ இணையதளம்:Sydney Thunder
Thumb

இருபது20 ஆடை

மூடு

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் பதிப்பு, குழுச்சுற்றில் ...
பதிப்பு குழுச்சுற்றில் தகுதிச் சுற்றில்
2011-12 8th அடுத்த நிலைக்கு தகுதிப்

பெறவில்லை

2012–13 8th
2013–14 8th
2014–15 7th
2015–16 4th வாகையாளர்
2016–17 8th அடுத்த நிலைக்கு தகுதிப்

பெறவில்லை

2017–18 6th
2018–19 6th
2019–20 5th சேலஞ்சர் போட்டியில்

தோல்வி

2020–21 3rd நாக் அவுட்

போட்டியில் தோல்வி

2021–22 3rd நாக் அவுட்

போட்டியில் தோல்வி

மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.