கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
சிக்மகளூர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் சிக்மகளூர் நகரத்தில் உள்ளது.
சிக்மகளூர் | |||
— மாவட்டம் — | |||
அமைவிடம்: சிக்மகளூர், கருநாடகம் | |||
ஆள்கூறு | 13°19′N 75°46′E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கருநாடகம் | ||
வட்டம் | சிக்மகளூர், காடூர், தாரிக்கேரே, முடிகேரே, சிருங்கேரி, கோப்பா, நரசிம்மராசபுரம் | ||
தலைமையகம் | சிக்மகளூர் | ||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||
துணை ஆணையர் | நாராயண சாமி | ||
மக்களவைத் தொகுதி | சிக்மகளூர் | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,137,961 (2011[update]) • [convert: invalid number] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 7,201 சதுர கிலோமீட்டர்கள் (2,780 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | https://chikkamagaluru.nic.in/en/ |
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,137,961 ஆகும். அதில் 566,622 ஆண்கள் மற்றும் 571,339 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1008 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.25%ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 88.28 %, இசுலாமியர் 8.90 %, கிறித்தவர்கள் 2.28 %, சமணர்கள் 0.41 % மற்றும் பிறர் 0.13% ஆக உள்ளனர்.[2]
இம்மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.