Remove ads
From Wikipedia, the free encyclopedia
சார்லசுட்டன் படுகொலை (Charleston church shooting, சார்ல்ஸ்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு ) அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரொலைனா மாநிலத்தில் சார்லசுட்டனில் அமைந்துள்ள எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயத்தில் சூன் 17, 2015 அன்று மக்கள்திரள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட நிகழ்வைக் குறிக்கின்றது. இந்த தேவாலயம் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மிகவும் பழமையான ஆபிரிக்க அமெரிக்கர்களின் தேவாலயங்களில் ஒன்றாகும். இங்கு அச்சமூகம் குறித்த குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் விவாதிக்கக் கூடுவது வழமையாகும்.[7] இந்நிகழ்வில் மூத்த பாதிரியார் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.[8] சுடப்பட்ட பத்தாவது நபர் உயிர் தப்பியுள்ளார்.[5]
சார்லசுட்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு | |
---|---|
எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம் - 2008இல் | |
இடம் | எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம், சார்லசுட்டன், தென் கரொலைனா, ஐ.அ. |
ஆள்கூறுகள் | 32°47′14″N 79°55′59″W |
நாள் | சூன் 17, 2015 அண். பிற்பகல் 9:05 (கி.நே.வ) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | ஆபிரிக்க அமெரிக்க கிறித்துவ வழிபாட்டாளர்கள் |
தாக்குதல் வகை | திரள் துப்பாக்கிச்சூடு, படுகொலை, காழ்ப்புக் குற்றம் (ஐயப்பாடு),[1] பயங்கரவாதம் (ஐயப்பாடு)[2] |
ஆயுதம் | கிளாக் 41 வகை .45 இரக கைத்துப்பாக்கி[3] |
இறப்பு(கள்) | 9[1][4] |
காயமடைந்தோர் | 1[5] |
தாக்கியோர் | டைலண் ரூஃப்[6] |
நோக்கம் | இனவாதம்[1] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.