From Wikipedia, the free encyclopedia
சாருக் கான் (Sharukh Khan; இந்தி: शाहरुख़ ख़ान; உருது: شاہ رخ خان: பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.[1]
சாருக் கான் | |
---|---|
பிறப்பு | 2 நவம்பர் 1965 (அகவை 58) புது தில்லி |
படித்த இடங்கள் | |
பணி | தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட நடிகர் |
வாழ்க்கைத் துணை/கள் | கௌரி கான் |
குடும்பம் | Shehnaz Lalarukh Khan |
விருதுகள் | Officer of Arts and Letters, Crystal Award, Filmfare Award for Best Actor, Knight of the Legion of Honour, டைம் 100 |
ஆண்டு | திரைப்படம் | பெயர் | குறிப்புகள் |
---|---|---|---|
1992 | தீவானா | ராஜா சஹாய் | பிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது |
சமத்கார் | சுந்தர் ஸ்ரீவஸ்தவா | ||
ராஜூ பன் கயா ஜென்டில்மேன் | ராஜூ (ராஜ் மாத்தூர்) | ||
தில் ஆஷ்னா ஹை | கரண் | ||
1993 | மாயா மேம்சாப் | லலித் குமார் | |
கிங் அன்க்கிள் | அனில் | ||
பாசிகர் | அஜய் சர்மா/விக்கி மல்ஹோத்ரா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது | |
தர் | ராகுல் மேரா | ||
1994 | கபி ஹான் கபி நா | சுனில் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு |
அன்ஜாம் | விஜய் அக்னிஹோத்ரி | பிலிம் ஃபேர் சிறந்த வில்லன் நடிகர் விருது | |
1995 | கரண் அர்ஜூன் | அர்ஜூன் சிங்/விஜய் | |
சமானா தீவானா | ராகுல் மல்ஹோத்ரா | ||
குட்டு | குட்டு பகதூர் | ||
ஓ டார்லிங்! யே ஹே இந்தியா | ஹீரோ | ||
தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே | ராஜ் மல்ஹோத்ரா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது | |
ராம் ஜானே | ராம் ஜானே | ||
த்ரிமூர்த்திi | ரோமி சிங்/போலே | ||
1996 | இங்லீஷ் பாபு தேசி மேம் | விக்ரம்/ஹரி/கோபால் மயூர் | |
சாஹத் | ரூப் ரத்தோர் | ||
ஆர்மி | அர்ஜூன் | சிறப்புத் தோற்றம் | |
துஷ்மன் துனியா கா | பத்ரு | ||
1997 | குட்குடீ | சிறப்புத் தோற்றம் | |
கொய்லா | சங்கர் | ||
யெஸ் பாஸ் | ராகுல் ஜோஷி | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
பர்தேஸ் | அர்ஜூன் சாகர் | ||
தில் தோ பாகல் ஹை | ராகுல் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது | |
1998 | டூப்ளிகேட் | பப்லு சௌத்ரி/மனு தாதா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு |
அச்சானக் | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
தில் சே | அமர்காந்த் வர்மா | தமிழில் உயிரே தெலுங்கில் பிரேமா தோ என மொழிமாற்றப்பட்டது. | |
குச் குச் ஹோத்தா ஹை | ராகுல் கண்ணா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது | |
1999 | பாட்சா | ராஜ் 'பாட்சா' ஹீரா | பிலிம் ஃபேர் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதுக்கு முன்மொழிவு |
2000 | ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி | அஜய் பக்ஷி | |
Hey Ram | அம்ஜத் அலி கான் | தமிழில் ஹே ராம்" என்ற பெயரில் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. | |
ஜோஷ் | மேக்ஸ் | ||
ஹர் தில் ஜோ பியார் கரேகா | ராகுல் | சிறப்புத் தோற்றம் | |
மொஹபத்தைன் | ராஜ் ஆர்யன் மல்ஹோத்ரா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
கஜ காமினி | சாருக் | சிறப்புத் தோற்றம் | |
2001 | ஒன் 2 கா 4 | அருண் வெர்மா | |
அசோகா | அசோகா | தமிழில் சாம்ராட் அசாகோ என்று மொழிமாற்றப்பட்டது. | |
கபி குஷி கபி கம் | ராகுல் ராய்ச்சந்த் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
2002 | ஹம் தும்ஹாரே ஹே சனம் | கோபால்l | |
தேவ்தாஸ் | தேவ்தாஸ் முகர்ஜி | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. | |
சக்திi: தி பவர் | ஜெய் சிங் | சிறப்புத் தோற்றம் | |
சாத்தியா | யஷ்வந்த் ராவ் | சிறப்புத் தோற்றம் | |
2003 | சல்தே சல்தே | ராஜ் மாத்தூர் | |
கல் ஹோ நா ஹோ | அமன் மாத்தூர் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
2004 | யே லம்ஹே ஜுடாய் கே | துஷன்த் | |
மே ஹூன் நா | மேஜர். ராம் பிரசாத் சர்மா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
வீர்-சாரா | வீர் பிரதாப் சிங் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
ஸ்வதேஸ் | மோகன் பார்கவா | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது தமிழில் தேசம் என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டது. | |
2005 | குச் மீத்தா ஹோ ஜாயே | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
கால் | Kaal Dhamaal பாடலுக்கு சிறப்புத் தோற்றம் | ||
சில்சிலே | சூத்ரதார் | சிறப்புத் தோற்றம் | |
பஹேலி | கிஷென்/பேய் | ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. | |
தி இன்னர் அண்ட் ஔட்டர் வேர்ல்ட் ஆஃப் சாருக் கான் | அவராகவே (வாழ்க்கை வரலாற்றுப் படம்) | விவரணத் திரைப்படம் | |
2006 | அலக் | Sabse Alag பாடலுக்கு சிறப்புத் தோற்றம் | |
கபி ஆல்விதா நா கஹனா | தேவ் சரண் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகய்ன் | டான்/விஜய் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
ஐ சீ யூ | Subah Subah பாடலில் சிறப்புத் தோற்றம் | ||
2007 | சக் தே இந்தியா | கபீர் கான் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது |
ஹேய் பேபி | ராஜ் மல்ஹோத்ரா | Mast Kalandar பாடலில் சிறப்புத் தோற்றம் | |
ஓம் சாந்தி ஓம் | ஓம் பிரகாஷ் மகிஜா/ஓம் கபூர் | பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருதுக்கு முன்மொழிவு | |
2008 | பூத்நாத் | சிறப்புத் தோற்றம் | |
துல்ஹா மில் கயா | ராஜ் | ||
கிரேசி 4 | சிறப்புத் தோற்றம் (குத்துப் பாட்டு) | ||
ரப் னே பனா டி ஜோடி | இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.