From Wikipedia, the free encyclopedia
சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்ட கலாச்சாரம், தெற்காசியாவின் இரும்புக்காலத்தைச் சார்ந்தவை. இக்கலாச்சாரம் வட இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், காக்ரா ஆறு பள்ளத்தாக்கிலும் கிமு 1200 முதல் கிமு. 600 வரை பரவி இருந்தது. [1][2][3] சிவப்பு மற்றும் கருப்பு வண்ண பாத்திரங்கள் கலாச்சாரத்திற்குப் பின் இப்பண்பாடு தோன்றியது.[4]
சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு | |
---|---|
சில சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டுத் தளங்களின் வரைபடம் | |
புவியியல் பகுதி | வட இந்தியா கிழக்குப் பாக்கித்தான் |
காலப்பகுதி | இரும்புக் காலம் |
காலம் | அண். 1200–600 பொ. ஊ. மு. |
முக்கிய களங்கள் | அத்தினாபுரம் மதுரா அகிச்சத்ரா பானிப்பத் சோக்னகேரா ரூப்நகர் பகவான்புரம் கோசாம்பி |
இயல்புகள் | விரிவான இரும்பு உலோகவியல் அரண் காப்புடைய குடியிருப்பு |
முந்தியது | கல்லறை எச் கலாச்சாரம் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு காவி நிற மட்பாண்டப் பண்பாடு |
பிந்தியது | மகாஜனபாதங்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.